பொருள் : திரேதாகாலத்தில் ராஜா ஜனகன் ஆட்சி செய்தபோது வடக்கு பீகாரிலுள்ள ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
மிதிலையின் ராஜாவாக இருந்த காரணத்தினால் ராஜா ஜனகனை மிதிலேஸ் எனக் கூறுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उत्तरी बिहार का एक क्षेत्र जहाँ त्रेतायुग में राजा जनक राज्य करते थे।
मिथिला का राजा होने के कारण राजा जनक को मिथिलेश भी कहते हैं।