பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாயாவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாயாவி   பெயர்ச்சொல்

பொருள் : மாயவித்தை மற்றும் மாந்திரீகம் செய்பவன்

எடுத்துக்காட்டு : மாந்திரீகன் அடுத்த ஊருக்குச் சென்றுவிடு_த்த்_.

ஒத்த சொற்கள் : மாந்திரீகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झाड़-फूँक करने वाला व्यक्ति।

ओझाजी रमनिया का भूत उतार रहे हैं।
आमिर, आमिल, ओझा, सयाना, साधक, सोखा, स्याना

Someone who is believed to heal through magical powers.

witch doctor

மாயாவி   பெயரடை

பொருள் : தந்திரம் செய்பவன் அல்லது தெரிந்தவன்

எடுத்துக்காட்டு : இலக்குமணன் தந்திரவாதியான மேகநாதனை அடித்துவிட்டார்

ஒத்த சொற்கள் : சூழ்ச்சிக்காரனான, சூழ்வினைக்காரனான, ஜாலக்காரனான, ஜாலவித்தைக்காரன், தந்திரவாதியான, யுக்திக்காரனான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो इन्द्रजाल करता या जानता हो।

लक्ष्मण ने मायावी मेघनाद को मारा था।
इंद्रजालिक, इंद्रजाली, इन्द्रजालिक, इन्द्रजाली, ऐंद्रजालिक, मायावी