பொருள் : இங்கே மாடுகளை வாங்கும் - விற்கும் ஒரு சந்தை
எடுத்துக்காட்டு :
ராமு மாட்டுச் சந்தையிலிருந்து ஒரு ஜோடி காளை வாங்கினான்
ஒத்த சொற்கள் : மாட்டு பண்ணியச்சாலை, மாட்டு வியாபாரசாலை, மாட்டுச்சந்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :