பொருள் : இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பகுதி
எடுத்துக்காட்டு :
மாநில முழுவதும் விலை வாசி ஏற்றத்தால் மிகவும் குழம்பியிருக்கின்றது
ஒத்த சொற்கள் : மாநிலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு.
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் கலாச்சாரம் மிக்க மாநிலம் தமிழ்நாடாகும்
ஒத்த சொற்கள் : மாநிலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :