பொருள் : ஆச்சர்யத்தில் விழுவது
எடுத்துக்காட்டு :
தேர்ந்தெடுத்த விளைவுகள் அனைவரையும் பிரமிக்கசெய்தது
ஒத்த சொற்கள் : அதிசயிக்க வை, ஆச்சரியப்பட வை, திகைக்க வை, பிரமிக்கச் செய், வியக்க செய், வியப்படையவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :