பொருள் : மக்கள் ஒன்றாக கூடியிருக்கும் இடத்தில் தன்னுடைய திறமையை காண்பிக்கும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
நாகபஞ்சமியன்று அனைத்து கிராமவாசிகளும் குஸ்திபோடும் இடத்தில் ஒன்றுகூடி பயிற்சி செய்வதை காண முடிகிறது
ஒத்த சொற்கள் : குஸ்திபோடும் இடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :