பொருள் : அஸ்தமத்தின் அருகில்
எடுத்துக்காட்டு :
மறையக்கூடிய சூரியனுடைய காட்சி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அஸ்தமனமாகும், அஸ்தமிக்கக்கூடிய, அஸ்தமிக்கும், மறையும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மூழ்குகிற அல்லது அஸ்தமிக்காத
எடுத்துக்காட்டு :
மாலையில் அஸ்தமனமாகிற சூரியனின் அழகு அற்புதமாக இருந்தது
ஒத்த சொற்கள் : அஸ்தமனமாகக்கூடிய, அஸ்தமனமாகிற, அஸ்தமனமாகும், மறைகிற, மறையும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :