பொருள் : நஷ்டம் அல்லது நிறைவடைவது
எடுத்துக்காட்டு :
அவன் வந்ததினால் என்னுடைய பசி மற்றும் தாகம் போய்விட்டது மின்சாரம் போய்விட்டது
ஒத்த சொற்கள் : இல்லாமலாகிவிடு, போய்விடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிறர் பார்க்கவோ அறியவோ முடியாதபடி அழிதல்
எடுத்துக்காட்டு :
பல வகையான உயிரிகள் உலகில் மெது-மெதுவாக மறைந்து விடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अस्तित्व में न रह जाना।
धीरे-धीरे जीवों की कई प्रजातियाँ विलुप्त हो रही हैं।