பொருள் : ஒன்று மூடப்படாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
மறைக்கப்படாத நிலையில் சில செயல்கள் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு நிலை, உணர்வு அல்லது ஒன்றைப்பற்றிய செய்தி போன்றவற்றை பிறர் அறியும் மாறு செய்தல்.
எடுத்துக்காட்டு :
இது மறைக்கப்படாத விஷயம் உங்களுக்கு தெரியும்
ஒத்த சொற்கள் : மறைக்காத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not concealed or hidden.
Her unconcealed hostility poisoned the atmosphere.