பொருள் : பயம் கொள்ளச்செய்தல்.
எடுத்துக்காட்டு :
ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :