பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மந்திரவாதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மந்திரவாதி   பெயர்ச்சொல்

பொருள் : மாயாஜாலம் செய்யும் ஒரு மந்திரக்காரன்

எடுத்துக்காட்டு : கிராமத்தில் இன்றும் மக்கள் மந்திரவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो टोना या जादू करता हो।

गाँव में आज भी लोग टोनहों से सावधान रहते हैं।
टोनहा, टोनहाया

One who practices magic or sorcery.

magician, necromancer, sorcerer, thaumaturge, thaumaturgist, wizard

பொருள் : மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர்.

எடுத்துக்காட்டு : மந்திரவாதி கைகுட்டையை பூவாக மாற்றினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो जादू के खेल करता हो।

जादूगर ने रूमाल को फूल बना दिया।
ऐंद्रजालिक, जादूगर, बट्टेबाज, बट्टेबाज़, बाज़ीगर, बाजीगर, मायावी, शौभिक

Someone who performs magic tricks to amuse an audience.

conjurer, conjuror, illusionist, magician, prestidigitator