பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மதுரா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மதுரா   பெயரடை

பொருள் : மதுராவோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : மதுரா பேடா மிகவும் புகழ்பெற்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मथुरा का या मथुरा से संबंधित।

मथुरिया पेड़ा बहुत प्रसिद्ध है।
मथुरिया

மதுரா   பெயர்ச்சொல்

பொருள் : யமுனா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு பழமையான இந்திய நகரம்.

எடுத்துக்காட்டு : கம்சன் மதுராவின் ராஜாவாக இருந்தார்

ஒத்த சொற்கள் : மதுராநகரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यमुना के किनारे बसा हुआ एक प्राचीन भारतीय नगर।

कंस मथुरा का राजा था।
त्रिपथा, मथुरा, मथुरा शहर

பொருள் : யோகிகளும் மக்களும் கையில் அணியப்படும் மரக்கட்டையிலான ஒருவகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : யோகிராஜ் சதானந்திஜியின் கையில் மதுரா அழகாக இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ आदि का एक प्रकार का आभूषण जो योगी लोग हाथ में पहनते हैं।

योगिराज सदानंद जी के हाथ में मदुरा सुशोभित है।
मदुरा