பொருள் : ஒரு சிறிய செடியிலிருந்து உருவான புளிப்பான வட்டமான பழம்
எடுத்துக்காட்டு :
மணத்தக்காளி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மணத்தக்காளி செடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Currant-like berry used primarily in jams and jellies.
gooseberry