பொருள் : பெரும்பாலும் வெண்கலத்தால் செய்த, கவிழ்த்த கிண்ணம் போன்ற பகுதியின் நடுவில் தொங்கும் நாக்கால் அடிக்கப்படும் போது வரும் ஒலி.
எடுத்துக்காட்டு :
அந்த கோயில் மணிஓசை சத்தமாக கேட்கிறது
ஒத்த சொற்கள் : மணியோசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The sound of a bell ringing.
The distinctive ring of the church bell.