பொருள் : கணவன் மனைவி இருவரின் மனநிலை ஒத்துப் போகாததால் முறையாக பிரிந்துவிடுதல்
எடுத்துக்காட்டு :
மணமுறிவிற்கு பிறகு அவனின் மனநிலை கெட்டுவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विधि या नियम के अनुसार पति-पत्नी का संबंध-विच्छेद।
तलाक के बाद से उसकी मानसिक स्थिति खराब हो गई।