பொருள் : துணி, காகிதம் முதலியவற்றில் சுருக்கம் வைப்பது
எடுத்துக்காட்டு :
தையல்காரன் கவுனில் வேலைப்பாட்டிற்காக துணியில் மடிப்பு வைத்துக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சுருக்கம் வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कपड़े,काग़ज़ आदि में सिकुड़न डालना।
दर्ज़ी फ्राक में घेर बनाने के लिए कपड़े में चुनट डाल रहा है।