பொருள் : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி
எடுத்துக்காட்டு :
குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது
ஒத்த சொற்கள் : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சள், வராங்கி, வல்லிகம், விரலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक पौधा जिसकी जड़ मसाले के काम आती है।
समय पर सिंचाई न होने के कारण हल्दी सूख गई।Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.
curcuma domestica, curcuma longa, turmeric