பொருள் : அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் இறந்து போதல்.
எடுத்துக்காட்டு :
குஜராத்தின் கோத்ராவில் ஏற்பட்ட மக்கள் அழிவு எங்களுடைய மனதைப் பாதித்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत से लोगों की एक साथ होने वाली हत्या।
गुजरात के गोधरा में हुआ जनसंहार हमारी संकीर्ण मानसिकता को दर्शाता है।The savage and excessive killing of many people.
butchery, carnage, mass murder, massacre, slaughter