பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மக்கள்தொகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மக்கள்தொகை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நாடு, மாநிலம், நகரம் போன்றவற்றில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை

எடுத்துக்காட்டு : பாரதத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஜனத்தொகை, ஜனப்பெருக்கம், மக்கள்பெருக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी नगर या देश आदि में बसनेवाले मनुष्यों की कुल संख्या।

भारत की जनसंख्या तेज़ी से बढ़ रही है।
आबादी, जनसंख्या, मर्दुम-शुमारी

किसी क्षेत्र में रहने या बसनेवाले किसी जंतु की कुल संख्या।

भारत में बाघों की जनसंख्या दिन-प्रतिदिन घटती जा रही है।
आबादी, जनसंख्या

The people who inhabit a territory or state.

The population seemed to be well fed and clothed.
population

பொருள் : ஒரு நாடு, மாநிலம், நகரம் போன்றவற்றில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை.

எடுத்துக்காட்டு : இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.