பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மகசூல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மகசூல்   பெயர்ச்சொல்

பொருள் : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்

ஒத்த சொற்கள் : அறுவடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनाज की पकी फ़सल काटने की क्रिया।

फ़सल कटाई के बाद लगातार वर्षा होने के कारण फ़सल खेत में ही सड़ रही है।
कटाई, फ़सल कटाई, लवन, लवनि, लवनी, लवाई, लुनाई

The gathering of a ripened crop.

harvest, harvest home, harvesting

பொருள் : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்

எடுத்துக்காட்டு : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : சாகுபடி, மாசூல், விளைச்சல், விளையுள், வெள்ளாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।

धान की खड़ी फसल अब काटने योग्य हो गई है।
किसान खेत काटने गया है।
खड़ी फसल, खड़ी फ़सल, खेत

The yield from plants in a single growing season.

crop, harvest

பொருள் : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

எடுத்துக்காட்டு : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்

ஒத்த சொற்கள் : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை