பொருள் : ஒருவருக்கு பொறுமையில்லாத
எடுத்துக்காட்டு :
பொறுமையில்லாத நபர் எப்பொழுதும் துக்கத்துடன் இருக்கிறார்
ஒத்த சொற்கள் : தரிக்காத, பொறுமையற்ற, பொறையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுத்துக்கொள்ள முடியாத
எடுத்துக்காட்டு :
பொறுமையில்லாத மக்களை யாரும் விரும்புவதில்லை
ஒத்த சொற்கள் : சகிப்புத்தன்மையற்ற, சகிப்புத்தன்மையில்லாத, பொறுமையற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :