பொருள் : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்
ஒத்த சொற்கள் : பொறுப்பில்லாத, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free from control or responsibility.
unaccountableபொருள் : தன்னுடைய பொறுப்பை அறியாத
எடுத்துக்காட்டு :
பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை
ஒத்த சொற்கள் : பொறுப்பில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपना उत्तरदायित्व न समझने वाला।
ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।Showing lack of care for consequences.
Behaved like an irresponsible idiot.