பொருள் : அதிகமாய் சாப்பிடும் நபர்
எடுத்துக்காட்டு :
ராமன் பெருந்தீனி தின்பவன் என்று எல்லோராலும் ஏளனமாக பேசப்பட்டான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person who is devoted to eating and drinking to excess.
glutton, gourmand, gourmandizer, trencherman