பொருள் : காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாக நம்பப்படும் செம்பழுப்பு நிற உடலையும் வால் நுனியில் குஞ்சம் போன்ற முடியையும் உடையதும் பெண் இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கு.
எடுத்துக்காட்டு :
அருங்காட்சியகத்தின் பெண்சிங்கம் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தது
ஒத்த சொற்கள் : பெண்சிங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A female lion.
lioness