பொருள் : பயன்படுத்தும் தகுதி
எடுத்துக்காட்டு :
எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய, உபயோகப்படுத்தும், பயன்படுத்தக்கூடிய, பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழங்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
May be used up.
consumableபொருள் : மக்களின் புழக்கத்திலிருக்கிற
எடுத்துக்காட்டு :
இந்த சொல்லிற்கு நடைமுறையிலுள்ள அர்த்தம் என்ன ?
ஒத்த சொற்கள் : நடைமுறையிலிருக்கும், நடைமுறையிலுள்ள, புழக்கத்திலிருக்கும், வழக்கத்திலிருக்கும், வழக்கத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அன்றாட வாழ்க்கை நிலைமைகலைச் சார்ந்திருப்பது
எடுத்துக்காட்டு :
நடைமுறையிலுள்ள பொருட்களை பத்திரமாக வைக்கவும்
ஒத்த சொற்கள் : நடைமுறையிலுள்ள, வழக்கத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :