பொருள் : நாக்கில் சுள்ளென்ற சுவையை ஏற்படுத்தக்கூடிய ,சற்றுச் சொரசொரப்பான இலைகளை உடைய,மணம் மிக்க ஒரு வகைக் கீரை.
எடுத்துக்காட்டு :
புதினா இலைகள் வயிற்றுக்கு மிகவும் பயன்படுகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Common garden herb having clusters of small purplish flowers and yielding an oil used as a flavoring.
mentha spicata, spearmint