பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிறரைச்சார்ந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : தன்னை அல்லது தன் குழு, அமைப்பு போன்றவற்றைத் தவிர்த்த மற்றொருவரை ஆதரவாக நம்பியிருத்தல்

எடுத்துக்காட்டு : பிறரைச்சார்ந்த வாழ்க்கை வாழக்கூடாது

ஒத்த சொற்கள் : பிறரைச்சேர்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दूसरों पर अवलंबित हो।

परावलंबी जीवन नहीं बिताना चाहिए।
अनुजीवी, आश्रित, परावलंबित, परावलंबी, परावलम्बित, परावलम्बी, पराश्रयी, पराश्रित

பொருள் : மற்றவர்களின் துணைகளோடு இருக்கும் தன்மை.

எடுத்துக்காட்டு : கிராமத்தின் பெரும்பாலான பெண்கள் பிறரைச்சார்ந்த நிலையில் இருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरों पर अवलंबित रहनेवाली।

गाँवों की अधिकांश महिलाएँ आश्रिता होती हैं।
आश्रिता, परावलंबिन, परावलंबिनी, परावलम्बिन, परावलम्बिनी, पराश्रिता