பொருள் : பிரிவில்லாமல்
எடுத்துக்காட்டு :
சில பிரிவைச்சார்ந்தவர்களால் இந்த தேசத்தை பிரிவில்லாத சமுதாயமாக கற்பனை கூட செய்யமுடிவதில்லை
ஒத்த சொற்கள் : பிரிவில்லாத, வகுப்பற்ற, வகுப்பில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் பிரிவில்லாதது
எடுத்துக்காட்டு :
பிரிவை அறியாத காமினி பிரிந்திருக்கிறவர்களின் துக்கத்தை எப்படி அறிய முடியும்
ஒத்த சொற்கள் : பிரிவில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :