பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரியமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரியமில்லாத   பெயரடை

பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

பொருள் : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

எடுத்துக்காட்டு : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

ஒத்த சொற்கள் : அன்பில்லாத, நேசமில்லாத, பாசமில்லாத, மனோரதமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough