பொருள் : திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதி கொண்ட நிலை
எடுத்துக்காட்டு :
அவன் பிறந்ததிலிருந்து பிரம்மச்சாரிய வாழ்க்கையை கழிக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संयमपूर्वक रहकर ब्रह्मचर्य का पालन करनेवाला।
भीष्मपितामह ने आजन्म ब्रह्मचारी का जीवन बिताया।An unmarried person who has taken a religious vow of chastity.
celibateபொருள் : திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதி கொள்ளும் நிலை
எடுத்துக்காட்டு :
பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிப்பதற்காக உறுப்புக்களை தன் வசத்தில் வைப்பது மிக அவசியமானது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चार आश्रमों में से पहला जिसमें स्त्री संभोग आदि से बचकर केवल अध्ययन किया जाता है।
ब्रह्मचर्य का पालन करने के लिए इंद्रियों को बस में रखना अति आवश्यक है।An unmarried status.
celibacy