பொருள் : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
எடுத்துக்காட்டு :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
ஒத்த சொற்கள் : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, மலைப்பு, வியப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseபொருள் : திகைப்பு இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
அவனுடைய திகைப்பு தெளிவடைய அதிக நேரமானது
ஒத்த சொற்கள் : திகைப்பு, மலைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The feeling that accompanies something extremely surprising.
He looked at me in astonishment.