பொருள் : முன்னேற்றத்தைத் தடை செய்யும் வகையிலான பாதிப்பு.
எடுத்துக்காட்டு :
தொழில் வளர்ச்சியில் நாட்டின் பின்னடைவு குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார்
ஒத்த சொற்கள் : பின்னிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के पद आदि में होनेवाली अवनति।
अपनी पदावनति से नाखुश स्वप्निल ने अधिकारी की शिकायत कर दी।Act of lowering in rank or position.
demotion