பொருள் : ஒரு நபரின் இறந்துபோன தாய், தந்தை, தாத்தா, பாட்டி முதலிய முன்னோர்கள்
எடுத்துக்காட்டு :
பித்ருபட்சத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : பித்ருக்கள், மூதாதையர்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :