பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாழாக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாழாக்கு   வினைச்சொல்

பொருள் : மனிதரில்லாமல் செய்வது

எடுத்துக்காட்டு : தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது

ஒத்த சொற்கள் : நாசப்படுத்து, நாசமாக்கு, நாசம்விளைவி, பாழ்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मानव रहित करना।

महामारी ने गाँव को उजाड़ दिया।
उजाड़ना, उजारना, उज्जारना, उदासना, वीरान करना

பொருள் : உபயோகமற்ற வழியில் செலவழித்தல்.

எடுத்துக்காட்டு : ரமேஷ் ஸ்கூட்டரை பாழாக்கினான்

ஒத்த சொற்கள் : வீணடித்தல், வீணாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Do away with, cause the destruction or undoing of.

The fire destroyed the house.
destroy, destruct