பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாலாடைக்கட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாலாடைக்கட்டி   பெயர்ச்சொல்

பொருள் : பாலைச் காய்ச்சிக் குளிர வைத்துப் புளிக்கச் செய்து தயாரிக்கப்படும் மிருதுவான, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், புரதசத்து நிறைந்த, உணவாகும் பொருள்.

எடுத்துக்காட்டு : பாலாடைக்கட்டி உடலுக்கு கொழுப்பு சக்தியை கொடுக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूध फाड़कर उसका पानी निकालने पर बचा हुआ सफेद अंश।

पनीर से तरह-तरह की मिठाइयाँ तथा सब्जियाँ बनाई जाती हैं।
आमिक्षा, छेना, पनीर

A solid food prepared from the pressed curd of milk.

cheese

பொருள் : மஞ்சளாக இருக்கும் பசுவின் பால் அல்லது எருமைப்பாலிலிருந்து எடுக்கப்பட்டது

எடுத்துக்காட்டு : சீஸில் அதிக புரோட்டீன் இருக்கிறது

ஒத்த சொற்கள் : சீஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाल की ब्याई हुई गाय या भैंस का दूध जो कुछ पीला होता है।

पेयस में बहुत अधिक प्रोटीन होता है।
खीस, तेली, पेउस, पेउसरी, पेउसी, पेयस, पेयूष, पेवस, पेवसी, प्यूस, प्योसर