பொருள் : பழங்கள் அழுகுவது அல்லது கெட்டு போவதிலிருந்து காப்பாற்றுவது
எடுத்துக்காட்டு :
பழங்களை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வையுங்கள்
ஒத்த சொற்கள் : பத்திரமாக வை
பொருள் : தொலைவில் அல்லது தனித்து வைத்தல்
எடுத்துக்காட்டு :
பூச்சிக்கொல்லி மருந்துகளை குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : பத்திரமாக வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :