பொருள் : ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்படுவது
எடுத்துக்காட்டு :
கமலா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : தாக்கப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவதொரு பொருளின் மீது மற்றொரு பொருளின் செயலால் பாதிப்பு உண்டாவது
எடுத்துக்காட்டு :
இந்த முடிவினால் சிலர் பாதிப்படையச் செய்கின்றனர்
ஒத்த சொற்கள் : பாதிப்படை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु आदि पर किसी वस्तु, क्रिया आदि का प्रभाव पड़ना।
इस निर्णय से कुछ लोग प्रभावित हो सकते हैं।