பொருள் : மலைகளுக்கு இடையே அமைந்த பெரும்பாலும் நதிகள் ஓடும் பகுதி
எடுத்துக்காட்டு :
தீவிரவாதிகளின் தந்திரத்தால் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any long ditch cut in the ground.
trenchபொருள் : மலையருவி ஓடும் பள்ளத்தாக்கு
எடுத்துக்காட்டு :
அங்கு ஒரு பள்ளத்தாக்கு உள்ளது.
ஒத்த சொற்கள் : இடுக்கு வழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A deep ravine (usually with a river running through it).
gorgeபொருள் : மலையின் கீழேயுள்ள பூமி
எடுத்துக்காட்டு :
பள்ளத்தாக்கின் மண் அதிக விளைச்சலை கொடுக்கிறது