பொருள் : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய
எடுத்துக்காட்டு :
தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : உறுதியான, திடகாத்திரமான, திடமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Existing for a long time.
Hopes for a durable peace.