பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பருத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பருத்தி   பெயர்ச்சொல்

பொருள் : பஞ்சைத் தரும் செடி

எடுத்துக்காட்டு : பருத்தி ஆடை அணிந்தால் உடலுக்கு நல்லது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसके डोडों से रुई निकलती है।

कपास की रुई बहुत ही उपयोगी है।
अपूरणी, कपास, तुंडकेरिका, तुंडकेरी, तुण्डकेरिका, तुण्डकेरी, नंदनवन, पाटद, फाल, बदर, वादरा, स्थूला

Erect bushy mallow plant or small tree bearing bolls containing seeds with many long hairy fibers.

cotton, cotton plant

பொருள் : பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

எடுத்துக்காட்டு : இந்த முறை பருத்தி வயலில் நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அளந்தர், உத்திரி, கார்ப்பாசம், சமுத்திராந்தம், சூத்திரபுட்பம், துண்டகேரி, துவலம், தூலகம், தூலம், பஞ்சி, பஞ்சு, பிசவ்வியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिनौलों सहित रूई।

इस बार कपास की खेती अच्छी हुई है।
कपास, बाँगा

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool