பொருள் : நோயின் காரணத்தை அறிந்து கொள்ள உடலிலுள்ள திரவங்களை பரிசோதித்தல்
எடுத்துக்காட்டு :
நான் இரத்தப் பரிசோதனைச் செய்ய மருத்துவமனைக்குச் சென்றேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Examination of tissues or liquids from the living body to determine the existence or cause of a disease.
biopsyபொருள் : தக்க கருவிகளை கொண்டு ஒரு பொருள் நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து அறியும் முறை
எடுத்துக்காட்டு :
புது வண்டி பரிசோதனைச் செய்யப்பட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।பொருள் : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
எடுத்துக்காட்டு :
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
ஒத்த சொற்கள் : சோதனை, பரிட்சை, விசாரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.
examination, testing