பொருள் : உழுத நிலத்தை சமன் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம்
எடுத்துக்காட்டு :
விவசாயி பரம்படிக்கும் பலகை கொண்டு நிலத்தை சமன் செய்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A cultivator that pulverizes or smooths the soil.
harrow