பொருள் : உயிரினங்கள் வாழும் பூமி
எடுத்துக்காட்டு :
மகாத்மா காந்திக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம்
எடுத்துக்காட்டு :
அசுவினி நட்சத்திரம் பரணிக்கு முன்பு வருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ताईस नक्षत्रों में से दूसरा नक्षत्र।
अश्विनी नक्षत्र भरणी से पहले आता है।