பொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
எடுத்துக்காட்டு :
குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : அரணம், அரணி, கங்கடம், கச்சை, கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், மெய்புகுகருவி, மேழகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :