பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதி   வினைச்சொல்

பொருள் : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

எடுத்துக்காட்டு : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ஒத்த சொற்கள் : பொறி, வெட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

பொருள் : வை, பதி, ஒட்டு

எடுத்துக்காட்டு : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ஒத்த சொற்கள் : ஒட்டு, வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

பொருள் : பதி

எடுத்துக்காட்டு : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

பொருள் : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

எடுத்துக்காட்டு : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : குறிப்பிடு, சேர், பொறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

பொருள் : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

எடுத்துக்காட்டு : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

பொருள் : செடிகளை பூமியில் வை

எடுத்துக்காட்டு : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

ஒத்த சொற்கள் : நடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

எடுத்துக்காட்டு : எனது கணவன் மிகவும் நல்லவன்

ஒத்த சொற்கள் : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man