பொருள் : பாக்கு வடிவத்திலுள்ள ஆபரணம்
எடுத்துக்காட்டு :
பதக்கம் பெண்கள் கழுத்தில் போட்டுக்கொள்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklaceபொருள் : வெற்றியின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் நினைவாக அளிக்கப்படும் உருவம், எழுத்து போன்றவை பொறிக்கப்பட்ட, மதிப்புடைய உலோக வில்லை.
எடுத்துக்காட்டு :
சங்கீத போட்டியில் முதன்மையாக வருபவர்களுக்கு பதக்கம் கிடைக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An award for winning a championship or commemorating some other event.
decoration, laurel wreath, medal, medallion, palm, ribbonபொருள் : இது பூஜிக்கப்படும் தேவ தேவியர்களின் காலிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அடையாளம்
எடுத்துக்காட்டு :
இந்த பூஜை அறையில் அதிகமான கடவுள்களின் பதக்கம் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
देवी-देवताओं के पैरों के बनाये हुए वे चिह्न जिनकी पूजा की जाती है।
इस पूजाघर में अधिकांश देवताओं के पदक बने हुए हैं।பொருள் : பதக்கம்
எடுத்துக்காட்டு :
ஓட்டப்பந்தயத்தில் ராமன் தங்கப் பதக்கம் வென்றான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धातु का एक विशेष आकार का टुकड़ा जो प्रायः सैनिकों को अच्छा या वीरतापूर्ण काम करने पर पदक या तमगे के रूप में दिया जाता है।
मेजर सतपाल सिंह को महावीर चक्र प्रदान किया गया।An award for winning a championship or commemorating some other event.
decoration, laurel wreath, medal, medallion, palm, ribbon