பொருள் : ராஜாவின் முதல் மனைவி
எடுத்துக்காட்டு :
மண்டோதரி இலங்கை வேந்தன் ராவணனின் மகாராணி
ஒத்த சொற்கள் : அரசி, பேரரசி, மகாராணி, ராஜகுமாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
राजा की प्रधान पत्नी।
मंदोदरी लंकाधिपति रावण की पटरानी थीं।The wife of a reigning king.
queen consort