பொருள் : ஒருவருக்கு தூங்குவதற்காக படுக்கை கிடைப்பது
எடுத்துக்காட்டு :
கிராமமக்கள் துறவிக்கு இரவு படுப்பதற்காக படுக்கை கொடுத்தான்
ஒத்த சொற்கள் : படுக்கை அளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी को सोने आदि के लिए बिस्तर उपलब्ध करना।
गाँववालों ने साधु को रात गुजारने के लिए बिस्तर दिया।