பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பசை   பெயர்ச்சொல்

பொருள் : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

எடுத்துக்காட்டு : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கலவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

பொருள் : பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்

எடுத்துக்காட்டு : ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लसदार चिपकाने वाला तरल पदार्थ।

वह गोंद से अपनी फटी पुस्तक चिपका रहा है।
गोंद

Any of various polysaccharides obtained by hydrolysis of starch. A tasteless and odorless gummy substance that is used as a thickening agent and in adhesives and in dietary supplements.

dextrin

பொருள் : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.

எடுத்துக்காட்டு : என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்

ஒத்த சொற்கள் : கோந்து, பிசின்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वनस्पति के तने आदि से निकला हुआ चिपचिपा या लसदार स्राव।

गोंद कागज़ आदि चिपकाने के काम आता है।
गम, गोंद, निर्यास, लस, लासा, वेष्ट, वेष्टक

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum

பொருள் : காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா

எடுத்துக்காட்டு : சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गाढ़ा उबाला हुआ मैदा जो काग़ज़ आदि चिपकाने के काम आता है।

श्याम पोस्टरों में लेई लगाकर दिवाल पर चिपका रहा है।
लेई

An adhesive made from water and flour or starch. Used on paper and paperboard.

library paste, paste

பொருள் : ஒட்டும் தன்மையுள்ள பொருள்

எடுத்துக்காட்டு : மைதா மாவினால் தயாரித்த பசை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई लसदार वस्तु।

तुमने तो इसका लासा बना दिया !।
लासा