பொருள் : ஒரு செயலில் கலந்துகொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
சுதந்திர தின விழாவில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
ஒத்த சொற்கள் : பங்கு, பங்கேற்றல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य में भागीदार होने की क्रिया।
मुझे इस प्रतियोगिता में भाग लेने से कोई नहीं रोक सकता।